BeJay Agro Products

தினை அரிசி உப்மா (Millet Rice Upma)

தினை அரிசி உப்மா

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சீரகத்தைப் போட்டு, அத்துடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

2. வெங்காயம், மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

3. கேரட்,பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடங்கள் சமைக்கவும்.

4. பீஜே தினை ஊற்றி நன்கு கிளறவும். தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அது வேகும் வரை 15 நிமிடம் மூடி வைக்கவும்.

5. தேங்காய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு சூடாக பரிமாறவும்.

  • save 7%
    BeJay Foxtail Millet (Thinai Rice)

    BeJay Foxtail Millet (Thinai Rice)

    Original price was: ₹75.00.Current price is: ₹70.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop