BeJay Agro Products

Tradition in Every Handful of Flour Shop Now eat healthy everyday Millets for the Modern Plates Shop Now Legacy of Purity,
Quality,
and Trust
100% Shop Now Natural

Premium Flours

Wholesome Millets

Commitment to Quality

Farm-to-Table Promise

Featured Categories

Flour Products
13 products
Millets
4 products
Traditional Rice
4 products

Freshly Milled Flour

  • save 17%
    Sri Ganesh Samba Meals Broken Wheat

    Sri Ganesh Samba Meals Broken Wheat

    Original price was: ₹78.00.Current price is: ₹65.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 10%
    Sri Ganesh Rice Puttu Flour

    Sri Ganesh Rice Puttu Flour

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 10%
    Sri Ganesh Idiyappam/Kozhukattai Flour

    Sri Ganesh Idiyappam/Kozhukattai Flour

    Original price was: ₹50.00.Current price is: ₹45.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 12%
    Sri Ganesh Special Bajra Flour

    Sri Ganesh Special Bajra Flour

    Original price was: ₹43.00.Current price is: ₹38.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 15%
    Sri Ganesh Agmark Gram Flour

    Sri Ganesh Agmark Gram Flour

    28.00128.00 Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 17%
    Sri Ganesh Agmark Samba Rava

    Sri Ganesh Agmark Samba Rava

    50.0065.00 Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 11%
    Sri Ganesh Agmark Ragi Flour

    Sri Ganesh Agmark Ragi Flour

    Original price was: ₹45.00.Current price is: ₹40.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 13%
    Sri Ganesh Pure Rice Flour

    Sri Ganesh Pure Rice Flour

    35.0068.00 Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 18%
    Sri Ganesh Agmark Wheat Flour

    Sri Ganesh Agmark Wheat Flour

    36.00650.00 Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 20%
    BeJay Chakki Atta

    BeJay Chakki Atta

    32.00550.00 Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 9%
    BeJay Bansi Rava

    BeJay Bansi Rava

    18.0040.00 Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 8%
    BeJay White Sorghum Flour (Sola mavu)

    BeJay White Sorghum Flour (Sola mavu)

    Original price was: ₹65.00.Current price is: ₹60.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 9%
    BeJay Foxtail Millet Flour (Thinai mavu)

    BeJay Foxtail Millet Flour (Thinai mavu)

    Original price was: ₹88.00.Current price is: ₹80.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Previous
Next

Millet Rice

  • save 7%
    BeJay Foxtail Millet (Thinai Rice)

    BeJay Foxtail Millet (Thinai Rice)

    Original price was: ₹75.00.Current price is: ₹70.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 6%
    BeJay barnyard millet rice (Kuthiravali Rice)

    BeJay barnyard millet rice (Kuthiravali Rice)

    Original price was: ₹84.00.Current price is: ₹79.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 6%
    BeJay little millet rice (Samai Arisi)

    BeJay little millet rice (Samai Arisi)

    Original price was: ₹82.00.Current price is: ₹77.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 10%
    BeJay kodo millet rice (Varagu Arisi)

    BeJay kodo millet rice (Varagu Arisi)

    Original price was: ₹78.00.Current price is: ₹70.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Previous
Next
Buy more, Save more

Nature’s Best, Crafted for Healthy Living

Traditional Rice

  • save 11%
    BeJay Seeraga Samba Rice

    BeJay Seeraga Samba Rice

    Original price was: ₹180.00.Current price is: ₹160.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 3%
    BeJay Black kavuni Rice

    BeJay Black kavuni Rice

    Original price was: ₹165.00.Current price is: ₹160.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 7%
    BeJay Red Rice

    BeJay Red Rice

    Original price was: ₹58.00.Current price is: ₹54.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
  • save 6%
    BeJay mapillai samba rice

    BeJay mapillai samba rice

    Original price was: ₹68.00.Current price is: ₹64.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Previous
Next

Why you’ll love us

Farm-Fresh Ingredients

Superior Quality Milling

100% Pure & Natural

Packed with Nutrition

Trusted by Families

Meet BeJay

Since 1980, Mr. P. Balagurusamy and Mr. P. Jeyaraj have been committed to delivering high-quality flour through Ganapathy Trading Company. Today, as BeJay Foods, our legacy lives on — stronger, better, and rooted in the same promise of purity and taste.

We offer over 12 varieties of flour, including whole wheat atta, multigrain atta, and a wide range of millet-based products, bringing nutritious, wholesome choices to Indian kitchens. Built on decades of customer trust, we focus on quality over profit, with every pack reflecting our passion for clean, consistent, and honest processing.

Groceries delivery at your door step

We are available for every time.

Featured Brand

Latest Recipes from Our Blog

At BeJay, we believe that food is more than just fuel — it’s a foundation for a healthy life. Our recipes focus on traditional grains like millets, wholesome flours, and natural ingredients that promote wellness from within.

வரகு அரிசி சாதம் (Kodo Millet Meals)

வரகு அரிசி சாதம் தேவையான பொருட்கள்: வரகு அரிசி- 1 கப் தண்ணீர் – 2 கப் உப்பு- தேவையான அளவு செய்முறை: 1. ஒரு கப் பீஜே வரகு அரிசி எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2. அதை நன்கு கழுவி 2 கப் தண்ணீர் சேர்க்கவும். 3. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும். save 10% Add to wishlistQuick view BeJay kodo millet rice (Varagu Arisi) Choose an option500gm 500gm ₹78.00 Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வரகு அரிசி வெண்பொங்கல் (Kodo Millet Ven Pongal)

வரகு அரிசி வெண்பொங்கல் தேவையான பொருட்கள்: வரகு அரிசி- 1 கப் பாசிப்பருப்பு – 1/4கப் காய்ந்த மிளகாய் – 3 இஞ்சி – சிறிய துண்டு நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப முந்திரிபருப்பு – 10 – 15 மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுந்து – 1 டீஸ்பூன் பெங்காயம்- சிறிதளவு செய்முறை: 1. ஒரு சிறிய பாத்திரம் எடுத்து பீஜே வரகு அரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும். 2. இதற்கிடையில், ஒரு சிறிய பாத்திரம் அல்லது கடாயில் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். 3. பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன் சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும். 4. இப்போது ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அலசி வைத்துள்ள வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை இட்டு அவை வேக 2 கப்தண்ணீர் சேர்த்து கொள்ளவும். 5. மேலும் அவற்றோடு 1 டீ ஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குக்கர் என்றால் 4 – 5 விசில் போதுமானது. 6. நன்கு வெந்த பிறகு அவற்றை தாளிக்க, தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் விடவும். அவை சூடானதும், முந்திரி பருப்பு, உளுந்தம் பருப்பு,காய்ந்த மிளகாய் கடைசியாக சீரகம் சேர்த்து வறுக்கவும். பிறகு அவற்றோடு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம். 7. இவை தயார் ஆனதும், முன்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது வரகரிசி பொங்கல் தயார். *அவற்றோடு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம் . save 10% Add to wishlistQuick view BeJay kodo millet rice (Varagu Arisi) Choose an option500gm 500gm ₹78.00 Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வரகு அரிசி சாம்பார் சாதம் (Kodo Millet Sambar Meals)

வரகு அரிசி சாம்பார் சாதம் தேவையான பொருட்கள்: வரகு அரிசி- 1 கப் துவரம்பருப்பு-¼ கப் தக்காளி-1 சின்ன வெங்காயம்-10 சீரகம்- ¼ டீஸ்பூன் வெந்தயம்-¼ டீஸ்பூன் கடுகு-சிறிதளவு முள்ளங்கி-1 கேரட்-2 பீன்ஸ்-5 முருங்கைக்காய்-1 புளி-சிறிதளவு நெய்- 2 ஸ்பூன் எண்ணெய்-2 ஸ்பூன் பச்சை மிளகாய்-2 மஞ்சள்தூள்- ¼ டீஸ்பூன் சாம்பார் தூள்-2 ஸ்பூன் கொத்தமல்லி-சிறிதளவு வத்தல்-2 செய்முறை: 1. பீஜே வரகு அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 2. அடுப்பில் குக்கரை வைத்து அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு அதில் கடுகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும். 3. பின்பு வெங்காயம் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியை நன்கு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். 4. பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு மசாலா சேரும் வரை வதக்க வேண்டும். 5. காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அதில் சிறிதளவு புளியை சேர்க்கவேண்டும் புளி வாசனை போனவுடன் நன்கு கொதிக்க வேண்டும் அதன்பிறகு 2 வீசல் வரவும் அடுப்பை அணைக்க வேண்டும். 6. ஒரு கடாயில் நெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்துடன் கிளறிவிட வேண்டும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான சாம்பார் சாதம் ரெடி. save 10% Add to wishlistQuick view BeJay kodo millet rice (Varagu Arisi) Choose an option500gm 500gm ₹78.00 Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வரகு அரிசி கிச்சடி (Kodo Millet Kichadi)

வரகு அரிசி கிச்சடி தேவையான பொருட்கள்: வரகு அரிசி-1கப் பெரிய வெங்காயம்-1 பச்சை மிளகாய்-3 கேரட் பொடியாக அரிந்தது-1/4கப் பீன்ஸ் பொடியாக அரிந்தது-1/4கப் பச்சை பட்டாணி-1/4கப் தக்காளி-1 இஞ்சி துருவியது-1/4 ஸ்பூன் முந்திரிப் பருப்பு-5 மஞ்சள்தூள்-1/4ஸ்பூன் உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை-சிறிதளவு கொத்தமல்லி தழை-சிறிதளவு எண்ணெய்-2ஸ்பூன் கடுகு-1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1/2ஸ்பூன் கடலைப்பருப்பு-1/2ஸ்பூன் நெய்-1 ஸ்பூன் செய்முறை: 1. ஒரு கப் பீஜே வரகு அரிசியை வெறும் வாணலியில் நன்கு சூடு ஏறும் வரை வறுத்துக் கொள்ளவும். தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். 2. வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும். 3.பிறகு பச்சை மிளகாய், வெங்காயம்,தக்காளி மற்ற காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும். 4. காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் ஒரு கப்புக்கு மூன்றரை கப் வரை தண்ணீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும். 5. தாளித்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் வரகு அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு இதை குக்கருக்கு மாற்றி அடுப்பை சிம்’மில் வைத்து இரண்டு சவுண்ட் வரை விடவும். 6. குக்கரில் ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கரண்டி கொண்டு கிளறி விடவும். சூடாக பரிமாறவும். save 10% Add to wishlistQuick view BeJay kodo millet rice (Varagu Arisi) Choose an option500gm 500gm ₹78.00 Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வரகு அரிசி உப்மா (Kodo Millet Upma)

வரகு அரிசி உப்மா தேவையான பொருட்கள்: வரகரிசி – 2 கப் வெங்காயம் – 2 ப.மிளகாய் – 2 கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு பெருங்காயத்தூள் – சிறிதளவு வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். செய்முறை: 1. பீஜே வரகு அரிசியை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். 2. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும். 3. அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 4. அடுத்து அதில் வரகரிசி குருணையையும் சேர்த்து 1 கப் குருணைக்கு 3 கப் தண்ணீர் வீதம் விட்டு கிளற வேண்டும். 5. நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி பரிமாற வேண்டும். * சத்தான வரகரிசி உப்புமா ரெடி. save 10% Add to wishlistQuick view BeJay kodo millet rice (Varagu Arisi) Choose an option500gm 500gm ₹78.00 Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வரகு அரிசி கஞ்சி (Kodo Millet Rice Gruel)

வரகு அரிசி கஞ்சி தேவையான பொருட்கள்: வரகு அரிசி-50 கிராம் எண்ணெய்-1 தேக்கரண்டி சீரகம்-1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்-2 சிட்டிகை சின்ன வெங்காயம்-10 பல் பூண்டு-5 தக்காளி-1/2 கொத்தமல்லி இலை தேவையானஅளவு தண்ணீர் தேவையானஅளவு உப்பு செய்முறை: 1. முதலில், பீஜே வரகு அரிசியை ஒரு முறை கழுவி, ஒரு சிறிய பிரஷர் குக்கரில், பால், தண்ணீர் மற்றும் துருவிய பூண்டுடன்,சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும். 2. மிதமான தீயில் 4 விசில் வரும் வரை பிரஷர் செய்யவும். ஆறியதும் நன்றாக மசிக்கவும்.மேலும் தண்ணீர் அல்லது பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 3. ஒரு கொதி நிலைக்கு கொண்டு வந்து நீங்கள் விரும்பிய நிலைத்தன்மையைப் பெறும் வரை தொடரவும். இடையிடையே கிளறிக்கொண்டே இருங்கள். கடைசியாக மிளகு சேர்க்கவும். save 10% Add to wishlistQuick view BeJay kodo millet rice (Varagu Arisi) Choose an option500gm 500gm ₹78.00 Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தினை அரிசி இட்லி/ தோசை (Millet Rice Idly/Dosa)

தினை அரிசி இட்லி/ தோசை தேவையான பொருட்கள்: தினை அரிசி [Foxtail millet] – 2 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் வெந்தய விதைகள் – 1 டீஸ்பூன் கடல் உப்பு அல்லது ருசிக்க உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் செய்முறை: 1. வெந்தயத்துடன் பீஜே தினை அரிசிஉளுத்தம் பருப்பு தனித்தனியாக 6 முதல் 7 மணி நேரம் ஊறவைக்கவும். 2. தண்ணீரை வடிகட்டி நன்றாக அரைக்கவும். உளுத்தம்பருப்பு, திணை அரிசி, வெந்தய விதை கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும், நன்கு கலக்கவும், கடல் உப்பு சேர்த்து, மாவை நொதிக்க வைக்கவும் [தோராயமாக. 8 மணிநேரம், நொதித்தல் நேரம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மற்றும் வானிலை நிலைமைகளுக்கு மாறுபடும்]. 3. இட்லி தட்டில் எண்ணெய் தடவவும். இட்லி மாவை ஊற்றவும். பிறகு 10 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். 4. திணை அரிசி தோசைக்கு இதைப் போல் மாவை செய்து தோசை கல்லில் ஊற்றவும் தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாக பரிமாறவும். save 7% Add to wishlistQuick view BeJay Foxtail Millet (Thinai Rice) Choose an option500gm 500gm ₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தினை அரிசி பொங்கல் (Millet Rice Pongal)

தினை அரிசி பொங்கல் தேவையான பொருட்கள்: தினை அரிசி-3/4கப் பாசிப்பருப்பு-1/4கப் பச்சை மிளகாய்-2 இஞ்சிதுண்டு- 1 சீரகம்-1டீஸ்பூன் மிளகு-1/2டீஸ்பூன் முந்திரிப் பருப்பு-2டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை நெய்-1/4கப் தண்ணீர்-5கப் உப்பு தேவையான அளவு செய்முறை: 1. பாசிப்பருப்பை வெரும் வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். 2. பீஜே தினை அரிசிபாசிப்பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். 3. பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதில் திணை அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து மூடிவைக்கவும். 4. நன்கு கொதிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் வேக வைக்கவும். உப்பு சேர்க்கவும். அவ்வப்போது கலந்து விடவும்.கொஞ்சம் நெய் சேர்க்கவும். 5. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, மிளகு,சீரகம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 6. நெய்யில் வதக்கிய பொருட்களை வேகும் பொங்கலில் சேர்த்து நன்கு கலந்து விடவும். 7. பின்னர் முந்திரியை அதே நெய்யில் வறுத்து சேர்க்கவும். எல்லாம் சேர்த்தவுடன் பொங்கலை நன்கு கலந்து விட்டு இறக்கினால் மிகவும் சுவையான,சத்தான, ஆரோக்கியமான தினை பொங்கல் தயார். save 7% Add to wishlistQuick view BeJay Foxtail Millet (Thinai Rice) Choose an option500gm 500gm ₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page

Previous
Next
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop