சாமை கிச்சடி
தேவையான பொருட்கள்:
- 300 கிராம் சாமை அரிசி
- பீன்ஸ்
- 25 கிராம் காரட்
- 10 கிராம் பச்சை பட்டாணி
- தேவையான அளவு உப்பு
- சிறிதுமஞ்சள் தூள்
- 5 முந்திரி
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
செய்முறை:
1. பீஜே சாமை அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற விடவும்
2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, முந்திரி வறுக்கவும்
3. நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும் நன்கு வதக்கவும்.
4. வேகவைத்த பச்சைப் பட்டாணி,கேரட் , பீன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்
5. மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
6. தண்ணீர் நன்கு கொதித்த பின்பு ஊற வைத்த சாமை அரிசியை சேர்க்கவும்.
7. சாமை அரிசி தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் கலந்து இறக்கி விடவும்.
-
BeJay little millet rice (Samai Arisi)
- 500gm
₹82.00Original price was: ₹82.00.₹77.00Current price is: ₹77.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page