குதிரைவாலி சாதம்
தேவையான பொருட்கள்:
- குதிரைவாலி அரிசி - 1 கப்
- தண்ணீர் - 1 ¼ கப்
- உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
1. பீஜே குதிரைவாலி அரிசியை ஊற வைக்க தேவையில்லை .
2. கழுவி பிரஷர் குக்கரில் (சிட்டிகை உப்புடன்) 3 விசில்.
3. கார குழம்பு அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.
-
BeJay barnyard millet rice (Kuthiravali Rice)
₹100.00 – ₹190.00Price range: ₹100.00 through ₹190.00 Incl. GST- Pack of 1
- Pack of 2
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

