
தினை கொழுக்கட்டை (Foxtail Millet Pudding)
தினை கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: தினை மாவு – 1 கப் முந்திரி பருப்பு – 2 டீஸ்பூன் பனை வெல்லம் பாகு – 1 கப் துருவிய தேங்காய் – 2-3 டீஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் சுவைக்கு ஏற்ப உப்பு செய்முறை: 1. கடாயில் பனை வெல்லம் ,1 டீஸ்பூன் ஏலக்காய் தூளை 1/2 கப் தண்ணீரில் கரைக்கவும். 2. அசுத்தங்களை வடிகட்டி, பாகுவை ஒதுக்கி வைக்கவும். 3. பாத்திரம் சூடானதும் நெய் மற்றும் நறுக்கிய முந்திரி பருப்பை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 4. பின்னர் தயார் செய்த வெல்லம் பாகு சேர்க்கவும். 5. கலவை கொதி வந்ததும் பீஜே தினை மாவை தொகுப்பாக சேர்க்கவும்.மாவு கைகளில் ஒட்டாமல் இருக்கும் பதத்திற்கு கிண்டவும். 6. இப்போது ஒரு கொழுக்கட்டை வடிவத்தை உருவாக்கி மாவை, இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் அடுப்பில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். save 9% Add to wishlistQuick view BeJay Foxtail Millet Flour (Thinai mavu) Choose an option500gm 500gm ₹88.00 Original price was: ₹88.00.₹80.00Current price is: ₹80.00. Incl. GST Select options This product has multiple variants. The options may be chosen on the product page