கவுனி அரிசி கஞ்சி
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் கவுனி அரிசி
- 1 டேபிள் ஸ்பூன் தயிர்
- உப்பு தேவையான அளவு
- 4 கப் தண்ணீர்
செய்முறை:
1. பீஜே கறுப்பு கவுனி அரிசியை முதலில் நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு துணியை விரித்து காய வைக்க வேண்டும்.
2. பின்பு ஒரு கடாயில் சேர்த்து வறுத்து, சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
3. பொடியாக திரித்த கவுனி அரிசியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ளவும்
4. பின்னர் ஒரு பாத்திரத்தில் , நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது, கவுனி அரிசி கலவையை சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
5. மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு கலக்கவும்.
6. அரிசி மாவு சேர்த்து கலந்து கொதிக்கும் போது, மாவு நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
7. கஞ்சி சூடாறியவுடன் தயிர் அல்லது மோர் கலந்து குடிக்கவும்.
8. மிகவும் சுவையாக இருக்கும். பண்டைய காலத்தில் கஞ்சியுடன் பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம் சேர்த்து குடிக்க கொடுப்பார்கள்.
-
BeJay Black kavuni Rice
₹85.00 – ₹160.00Price range: ₹85.00 through ₹160.00 Incl. GST- Pack of 1
- Pack of 2
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

