BeJay Agro Products

கவுனி அரிசி ஹல்வா (Forbidden Rice Halwa)

கவுனி அரிசி ஹல்வா

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. பீஜே கறுப்பு கவுனி அரிசி கழுவி 6-7 மணிநேரம் ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும்

2. பின் 1 கப் அளவு தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. கவுனி அரிசி அரைத்த மாவுடன் தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியைப் போட்டு கரைந்தபின் வடிகட்டி வைக்கவேண்டும்.

5. பின் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து கரைத்து வைத்த கவுனி அரிசி மற்றும் தேங்காய்ப்பால் கலவையை ஊற்றி குறைந்த தீயில் கட்டியில்லாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.

6. பின்பு வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி நன்கு கொதித்தபின் அதில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.

7. சூடான கவுனி அரிசி அல்வா ரெடி

  • save 3%
    BeJay Black kavuni Rice

    BeJay Black kavuni Rice

    Original price was: ₹165.00.Current price is: ₹160.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop