சிகப்பரிசி சாதம்
தேவையான பொருட்கள்:
- சிகப்பரிசி - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கப் பீஜே சிகப்பரிசி எடுத்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. அதை நன்கு கழுவி 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
3. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேக வைக்கவும்.
சாதாரண அரிசிக்குப் பதிலாக இந்த அரிசியைப் பயன்படுத்தலாம்.
-
BeJay Red Rice
- 500gm
₹58.00Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page