சிகப்பரிசி நீராகாரம்
தேவையான பொருட்கள்:
- சிகப்பரிசி -4 கப்
- சீரகம்-3 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 5
- மோர்- 1 கப்
- பெருங்காயம்- 1 டீஸ்பூன்
செய்முறை:
1. வேகவைத்த பீஜே சிகப்பரிசி சாதத்தை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
2. மறுநாள் ஊற வைத்த சிகப்பரிசி சாதத்தை நன்கு மத்து வைத்து கடைந்து கொள்ளவும்.
3. அதனுடன் கடைந்த மோர், சிறிது இஞ்சி, வெங்காயம், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும்.
4. ஆரோக்கியமான சிகப்பரிசி நீராகாரம் தயார்.
-
BeJay Red Rice
- 500gm
₹58.00Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page