BeJay Agro Products

சிகப்பரிசி புட்டு (Red Rice Cake)

சிகப்பரிசி புட்டு

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. பீஜே சிகப்பரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அதில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

3. பின்பு பொடியாக்கிய சிகப்பரிசியில் வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும்.

4. அதனை புட்டு குழலில் சிறிது சிகப்பரிசி புட்டு மாவு அதன் மேல் துருவிய தேங்காய் என வைத்து வேக வைக்கவும்.

5. வெந்ததும் சிறிது ஏலக்காய்த்தூள், நெய் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும்.

  • save 7%
    BeJay Red Rice

    BeJay Red Rice

    Original price was: ₹58.00.Current price is: ₹54.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop