சிகப்பரிசி உருண்டை
தேவையான பொருட்கள்:
- சிகப்பரிசி- ½ கப்
- வெல்லம்- ½ கப்
- வறுத்த வேர்க்கடலை- ¼ கப்
- வறுத்த எள்- 1-2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்- ¾ கப்
செய்முறை:
1. பீஜே சிகப்பரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, நிழலில் காயவைத்து, மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
2. 1/4 கப் வறுத்த வேர்க்கடலை, 1-2 டேபிள்ஸ்பூன் வறுத்த எள், வறுத்த சிகப்பரிசியை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
3. கடாயில் 1/2 கப் வெல்லம் 1/2 கப் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க விடவும்.
4. பின்பு பொடித்த சிகப்பரிசி கலவையுடன் வெல்ல பாகுவை கலந்து துருவிய தேங்காயை சேர்த்து உருண்டையாக பிடித்தால் சிகப்பரிசி உருண்டை தயார்.
-
BeJay Red Rice
- 500gm
₹58.00Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page