சிகப்பரிசி அடை
தேவையான பொருட்கள்:
- சிகப்பரிசி-1 கப்
- சிறுபருப்பு -1/4 கப்
- கடலைப்பருப்பு -1/4 கப்
- துவரம் பருப்பு -1/4 கப்
- உளுந்து -2 ஸ்பூன்
- வத்தல்-10
- சோம்பு -1 ஸ்பூன்
- இஞ்சி -1 துண்டு
- உப்பு - தேவைக்கேற்ப
- பெருங்காயம் -சிறுதளவு
- வெங்காயம் - 5-6
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
செய்முறை:
1. பீஜே சிகப்பரிசி யை 6-7 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. சிறுபருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
3. பின்பு அனைத்தையும், 10 வத்தல், 1 இஞ்சி துண்டு மற்றும் 1 ஸ்பூன் சோம்புடன் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
4.கடாயில்,எண்ணெய் ஊற்றி கடுகு, வத்தல், வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து தோசை மாவில் ஊற்றவும்.
5. பின்பு தோசைக்கல்லில் தோசை ஊற்றி சூடாக பரிமாறவும்.
-
BeJay Red Rice
- 500gm
₹58.00Original price was: ₹58.00.₹54.00Current price is: ₹54.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page