வரகு அரிசி சாதம்
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி- 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கப் பீஜே வரகு அரிசி எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. அதை நன்கு கழுவி 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
3. தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேக வைக்கவும்.
-
BeJay kodo millet rice (Varagu Arisi)
- 500gm
₹78.00Original price was: ₹78.00.₹70.00Current price is: ₹70.00. Incl. GSTSelect options This product has multiple variants. The options may be chosen on the product page