BeJay Agro Products

தினை லட்டு (Foxtail Millet Laddu)

தினை லட்டு

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. கடாயில் நிலக்கடலையை வறுத்து ஏலக்காயுடன் பொடியாக்கி கொள்ளவும்.

2. வெல்லத்தை பாகு போல் காய்ச்சி வடிக்கட்டிக் கொள்ளவும்.

3. பீஜே தினை மாவுடன், நிலக்கடலை& ஏலக்காய் பொடியுடன் நன்கு கலந்துக்கொள்ளவும்.

4. வெல்ல பாகுவை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிப்பதற்கு ஏற்ற பதத்திற்கு நெய் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும்.

5. தினை மாவு உருண்டை தயார்.

  • save 9%
    BeJay Foxtail Millet Flour (Thinai mavu)

    BeJay Foxtail Millet Flour (Thinai mavu)

    Original price was: ₹88.00.Current price is: ₹80.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop