BeJay Agro Products

மாப்பிள்ளை சம்பா இட்லி/ தோசை (Bridegroom Samba Idly/Dosa)

மாப்பிள்ளை சம்பா இட்லி/ தோசை

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. பீஜே மாப்பிளை சம்பா அரிசியை 4-5 மணி நேரம் ஊறவைக்கவும்.

2. இட்லி அரிசியை இரண்டு மணிநேரமும் உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைக்கவும்.

3. முதலில் உளுந்தையும் அதன்பின் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் இட்லி அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

4. மாப்பிளை சம்பா இட்லி மாவு தயார். இதனை இட்லி தட்டில் ஊற்றி 7 நிமிடம் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்

5. மாப்பிள்ளை சம்பா தோசை செய்வதற்கு இதை போல் மாவு தயாரித்து தோசை கல்லில் ஊற்றினால் மாப்பிளை சம்பா தோசை தயார்.

  • save 6%
    BeJay mapillai samba rice

    BeJay mapillai samba rice

    Original price was: ₹68.00.Current price is: ₹64.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop