BeJay Agro Products

மாப்பிளை சம்பா அரிசி அடை தோசை (Bridegroom Rice Adai Dosa)

மாப்பிளை சம்பா அரிசி அடை தோசை

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. பீஜே மாப்பிளை சம்பா அரிசி மற்றும் பருப்புகளை ஒன்றாக 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பின்பு அனைத்தையும், 10 வத்தல், 1 இஞ்சி துண்டு மற்றும் 1 ஸ்பூன் சோம்புடன் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
கடாயில்,எண்ணெய் ஊற்றி கடுகு, வத்தல், வெங்காயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து தோசை மாவில் ஊற்றவும்.

3. பின்பு தோசைக்கல்லில் தோசை ஊற்றி சூடாக பரிமாறவும்.

  • save 6%
    BeJay mapillai samba rice

    BeJay mapillai samba rice

    Original price was: ₹68.00.Current price is: ₹64.00. Incl. GST
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop