BeJay Agro Products

தினை புட்டு (Foxtail Millet Puttu)

தினை புட்டு

தேவையான பொருட்கள்:

செய்முறை:

1. அகலமான பாத்திரத்தில் பீஜே தினை மாவு, உப்பு & ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

2. பின்னர் கொதிக்க வைத்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிசைந்து பின் புட்டு குழாயில் போடவும்.

3. தினை மாவு தேங்காய் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நிரப்பி புட்டு பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.

4. இப்போது சுவையான தினை மாவு புட்டு தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop